Jesus Redeems

கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka

கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka கிருபை மா கிருபைஉன்னை மீட்க வந்த தேவ கிருபைகிருபை மா கிருபைஇயேசு என்ற உன்னத கிருபை ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபைமாம்சமாகவே வந்த கிருபை (2) Kirubai Ma Kirubai Unnai Meetka song lyrics in english Kirubai Ma Kirubai Unnai Meetka Vantha Deva KirubaiKirubai Maa KirubaiYesu Entra Unantha kirubai Aayiyil Vaarthaiyaai Iruntha kirubaiMaamsamagavae […]

கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka Read More »

Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும்

Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும் எல்லாமே கூடும் எல்லாம் கூடும்இயேசுவால் எல்லாமே கூடும் (2) Ellamae Koodum Ellaam Koodum song lyrics in english Ellamae Koodum Ellaam KoodumYesuvaal Ellamae Koodum (2) 1.Paavaththai Mannikka KoodumUn Vaalkkaiyai MaattraKoodumViyathiyai Maattra KoodumUn Vedhanai Neekka Koodum 2.Saththanai Thuraththida KoodumSaabaththai Pokka KoodumVettriyai Kodukka KoodumUn Tholviyai Mattra Koodum 3.Devaikal Santhikka

Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும் Read More »

அசைக்கப்படுவதில்லையே நானும் – Asaikkapaduvathillaiyae Naanum

அசைக்கப்படுவதில்லையே நானும் – Asaikkapaduvathillaiyae Naanum அசைக்கப்படுவதில்லையே நானும் அசைக்கப்படுவதில்லையே கர்த்தருக்குள் இருப்பதாலே நானும் அசைக்கப்படுவதில்லையே 2.ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால் அசைக்கப்படுவதில்லையே தேவனின் சித்தம் செய்வதால் என்றும் அசைக்கப்படுவதில்லையே – இயேசு விடுவிக்கிறார் Asaikkapaduvathillaiyae Naanum song lyrics in English Asaikkapaduvathillaiyae Naanum AsaikkapaduvathillaiyaeKartharukkul Iruppathalae Naanum Asaikkapaduvathillaiyae 1.Viyathi vanthalum Thunbam vanthalum AsaikkapaduvathillaiyaeNinthanai paligal nerukkam vanthalaum Asaikkapaduvathillaiyae 2.Aaviyil niranthu saththiyaththil nadanthaalAsaikkapaduvathillaiyae devanin Siththam seivathaal entrumAsaikkapaduvathillaiyae 3.Marana

அசைக்கப்படுவதில்லையே நானும் – Asaikkapaduvathillaiyae Naanum Read More »

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum கலங்காதே நண்பனே நீ கலங்காதே சுழல் காற்று எழுந்தாலும்அலைகள் மோதினாலும் கலங்காதே நண்பனேசூழ்நிலை கண்டு கலங்காதேகலங்காதே நண்பனேசூழ்நிலை கண்டு கலங்காதே காற்றையும் கடலையும் அதட்டிடும் நம் இயேசுநம்மோடு கூட உண்டு இப்போதும் கூட உண்டுஎப்போதும் கூட உண்டுஎழுந்திடுவார் அதட்டிடுவார் அமைதி உண்டாகிடும்அமைதி உண்டாகிடும் மிகுந்தஅமைதி உண்டாகிடும் நண்பா அமைதி உண்டாகிடும் – சுழல் காற்று காற்றும் கடலும் கீழ்ப்படியும் நம் யேசுவுக்குஇயற்கையின் வல்லமையும் மடிந்திடும் நம் யேசுவுக்குபிரச்னை

சுழல் காற்று எழுந்தாலும் – Suzhal kaatru Elunthalum Read More »

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar காத்திடுவார் என்னை காத்திடுவார் காலமெல்லாம் என்னை காத்திடுவார் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன் கடைசி வரை என்னைக் காத்திடுவார் அல்லேலுயா அல்லேலுயா என் இயேசுவுக்கு அல்லேலுயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே இயேசுவுக்கு ஸ்தோத்திரமே 1.⁠ ⁠ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார் சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார் வழுவாமல் காத்திடும் வல்லவரே வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார் 2.⁠ ⁠தீமைகள் என்னை சூழ்ந்தாலும் சேதங்கள் நெருங்காது காத்திடுவார் தீயவன் அம்புகள் எய்திட்டாலும் அக்கினி

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar Read More »

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Song Lyrics : ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Read More »

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் Read More »

🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus

🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus  

🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம்

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Read More »

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Tamil christian songs lyrics

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக உம் அன்பிற்கு ஈடே இல்லை உம் பாசத்திற்கு அளவே இல்லை இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் 1.என் பாவ சிந்தையால் அன்றோ உம் சிரசில் முள்மூடி என் பாவ பாதையால் அன்றோ உம் பாதத்தில் ஆணிகள் இயேசுவே என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Tamil christian songs lyrics Read More »