Napier Naveen

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் -2 உம் பிள்ளை நான் வெறுக்காதீங்கநான் செய்த பாவங்களை எண்ணாதீங்க -2மண்ணென்று நினைத்துமன்னிசிடுங்க -2 தகப்பனே உம்மை விட்டுதூரம் நான் சென்றேனேஎல்லாமே தொலைத்து விட்டுதிரும்பி வந்தேனே -2இழந்ததை எல்லாமேஎன் கண்கள் கானணுமே -3 இரக்கமும் உருக்கமும்கிருபையும் உள்ளவரேதூரோகி என்று ஒதுக்காமல்தூக்கி நிறுத்துமே -2இகழ்ந்தவர் மத்தியிலேஅறியனை ஏற்றிடுமே -3 ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் உம் இரத்தத்தினால் கழுவிடுமேஉம் பிள்ளை நான் ஓடி […]

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae Read More »

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே பழையவைகள் ஒழிந்திடுமேஎந்தன் குறைகள் எல்லாம் மாறிடுமேபுது கிருபையால் நிரம்பிடுமேவறண்ட நிலம் எல்லாம் செழித்திடுமேஉம் நன்மையால் நிரம்பிடுமே -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 தண்ணீர்களையும் ஆறுகளையும்கடந்திடும் வேலையில்நீர் இருப்பீர் -2முன்னாட்களிலும்என்னோடிருந்தீர்இந்த புதிய நாளில் என்னோடிருப்பீர் -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 ஆச்சாரியமான விதங்களிலேவாக்குத்தங்கள் (எனக்கு) பிறந்ததிடுதே -2ஆசிகள்

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே Read More »

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன்

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் மனசார ஆராதிக்கின்றேன்(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்-2நீங்க செய்த நன்மைகள்ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்-2 நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்இயேசுவே உம்மை பாடிடுவேன்-2-மனசார 1.சாரிபாத் விதவை போலகுறைவில் வாழ்ந்த என்னதேடி வந்து நீங்க வாழ வச்சீங்க-2மாவும் குறையலஎண்ணையும் தீரல-2-நன்றி 2.குள்ளமான சகேயு போலபாவத்துல வாழ்ந்த என்னகுடும்பமா இரட்சித்துஉயர்த்தி வச்சீங்க-2உம்மையே நம்புனேன்என்னை நீர் கைவிடல-2-நன்றி 3.கட்டப்பட்ட கழுதை போலயாருக்கும் பயன்படாமஇருந்த என்னை நீங்கதெரிஞ்சிகொண்டீங்க-2உம்மையே சுமந்திடும்பாக்கியம் தந்தீங்க-2-நன்றி Manasaara Aaraathikkindraen Tamil Christian song

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் Read More »

Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics – என்னை உயர்த்தி மகிழும் தெய்வம்

Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics – என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் நீரேஎன்னை வாழ வைக்கும் தெய்வம் நீரே குறைவுன்னு சொல்ல எனக்கு எதுவுமில்லைகுறைவுன்னு சொல்ல எனக்கு எதுவுமில்லைநித்தம் நித்தம் நடத்தி செல்லுகிறீர்தகப்பன் நீர் நடத்தி செல்லுகிறீர் 1.பாதையெல்லாம் கண்ணீராய் வந்து சேர்ந்தேன் நான்-2தகப்பனோ தூர என்னை கண்டுகொண்டீரே-2என்னை ஓடி வந்து தூக்கி (உம்) முத்தத்தால் கண்ணீர் துடைத்தீரேதூக்கி சுமந்த உயிரே உம்மை பாட (இன்னும்) வரிய

Ennai uyarthi maghizum Deivam Neerae song lyrics – என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் Read More »

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை வாரும் தேவனேபாதை காட்டுமே வாழ்நாள் முழுவதும்உம்மில் நிலைத்திட என்னை என்றும் காப்பவர்என்னை என்றும் நடத்துவார்என்னை தூக்கி சுமப்பவர்என்னை என்றும் தாங்கும் தேவன் நீரே எந்தன் பக்கத்தில்துணையாய் இருப்பவர்தீங்கு அணுகாமல்என்னை மறைப்பவர் நீரே மீட்பர்காத்து நடத்துவீர்தடைகளை தாண்டியேஎன்னை சுமந்து செல்பவர் Vaarum Devanae Padhai Kaatumae song lyrics in Tanglish Vaarum DevanaePadhai KaatumaeVazhnaal MuzhuvadhumUmmil Nilaithida CHORUS Ennai Endrum KaapavarEnnai Endrum NadathuvarEnnai

Vaarum Devanae Padhai Kaatumae – வாரும் தேவனே பாதை Read More »

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen நன்றியால் பாடிடுவேன்நாள்தோறும் பாடிடுவேன்-2நல்லவர் என் வாழ்வில்செய்தவைகளை எண்ணிஎன்றென்றும் பாடிடுவேன்-2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமேஎன்னை கிருபையால் நடத்தியதேகலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டதுகர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி 2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோதுஉருக்கமாய் இரங்கினீரேசுகவாழ்வு என்னில் துளிர்விட்டதுபுது வழி திறந்திட்டீரே ஆயிரம் நாவினால் பாடினாலும்உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி 3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரேஎன்றென்றும் பாடிடுவேன்ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்அவர் செய்த நன்மைகட்காய் ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடிநின் பாதம்

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen Read More »

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan இயேசுவே மெய்யான தேவன்என்றென்றும் அவரே நம் தேவன் (2) எதற்கும் பயப்படாதே ..ஒன்றுக்கும் கலங்கிடாதே !! (2). – இயேசுவே 1.பெயர் சொல்லி அழைத்தவர் அல்லவா – உன்னைகரம் நீட்டி அணைத்தவர் அல்லவா .. (2)தாயைப்போல் நேசித்தவர் அல்லவா – உன்னைதந்தைபோல் சுமந்தவர் அல்லவா (2). – இயேசுவே … 2.உன் பாவம் சுமந்தவர் அல்லவா – அவர்உன் நோய்கள் தீர்த்தவர் அல்லவா (2)உனக்காக மரித்தவர் அல்லவா

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan Read More »

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் !!நித்தம் அவர் எனக்காய் செய்வார்..சேனைகளின் கர்த்தர் அவரே !!யுத்தத்தில் என்றும் பெரியவரே!! (2) Chorus பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என்னோடிருப்பதால்பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என் முன் நிற்பதால் (2) Stanza – I கோலியாத்து வந்தாலும் எதிரிகள் வந்தாலும்பின்னிட்டு ஓடச் செய்வார்… தலைதெறிக்க ஓடச் செய்வார்…(2)பட்டயத்தால் அல்லவே அல்ல… ஈட்டியால் அல்லவே அல்ல….(2) – இயேசுநாமத்தால்

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham Read More »

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார்

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics 2021

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics G Majஎன்ன மறக்காதீங்கவிட்டு விலகாதீங்கஉங்க முகத்த நீங்க மறச்சாநான் எங்கே ஓடுவேன்-2 எங்கே ஓடுவேன்உம் சமுகத்தை விட்டுஉம்மை விட்டு விட்டுஎங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2 1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலேபடுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2ஓடி போனாலும் தேடி வந்தீரேமீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன 2.பேதுரு போல் உம்மை தெரியாதென்றுமறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரேமந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன Enna Marakkaadheenga | Gersson Edinbaro | Engae Oduven

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics 2021 Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர் நீர் எந்தன் பெலனே பெலனே பெலனேஎந்தன் துணையைஉமக்கில்லை இணையே இணையே இணையேஎந்தன் கன்மலையே-2 1.உம்மால் பிறந்த நானும்இந்த உலகை வெல்லுவேன்உம்மைப்போலவே பேசியேஇந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன் 2.உந்தன் வார்த்தையை பிடித்துநான் உயரமாக வளர்வேன்உந்தன் சத்தம் கேட்டுநான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன் புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரேதலை உயர்த்தினீரேஎன்னை நினைத்து அழைத்துகொடுத்தீர் புது ஜீவன்என் தலையை

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil Read More »