AR Frank

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan ஒரு போதும் மறவாத தேவன்என்னை என்றும் விலகாத தேவன்தாய் போல என்னை சுமந்த பாசம்தந்தையாக என்னை தாங்கும் நேசம் உம் நாமம் சொல்வேன் உமக்காக்கவே வாழ்வேன்உம் அன்பை சொல்லி உம நாமம் துதிப்பேன்-2 பாவியாக இருந்தேன் பாவத்தில் வாழ்ந்தேன்பாசமாய் தேடி வந்தீர் பலியாகி என்னை மீட்டர்-2 தாயின் கருவில் கண்டீர் என்னை தெரிந்து கொண்டீர்உம் கிருபை எனக்கு தந்தீர் என்னைகரம் பிடித்து காத்து கொண்டீர்-2 […]

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan Read More »

சில நேரம் உந்தன் வாழ்க்கை Veeran – Tamil Christian motivational song

சில நேரம் உந்தன் வாழ்க்கை Veeran – Tamil Christian motivational song நானநானனாநானநானாநாநானனாநானநாநாநானனா சில நேரம் உந்தன் வாழ்க்கையேகசப்பாக மாறுதோ இரவுகள்முழுவதும் கண்ணீரால்ஓயாமல் நனையுதோ சில நேரம் உந்தன் கவலைகள்சிறைப்படுத்தி வதிக்குதோ அதை விட்டு விலகிஓடினாலும் துரத்தி உன்னை பிடிக்குதோ புரிவாரே ஒருவர் உன்னைமாற்றுவாரே உன் வாழ்வைஉரிவாரே ஒருவர் உன்னைமாற்றுவாரே உன் வாழ்வை இயேசு உன்னை பலப்படுத்தினார்எல்லாமே செய்ய முடியுமே அவர்உனக்குள்ளே நீராய் எழுந்திடவழிகளை போல் தூரம் பறந்திடுபலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்எல்லாமே செய்ய முடியுமேஅவர்தான் உன்

சில நேரம் உந்தன் வாழ்க்கை Veeran – Tamil Christian motivational song Read More »

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு இயேசு போதும் எனக்குஅழியும் உலகினிலேவேறு ஒன்றும் நாடேன்இயேசு போதும் எனக்கு சரணங்கள் Yesu Podhum Enakku song lyrics in English Yesu Podhum EnakkuAzhiyum UlaginilaeVeru Ontrum NaadeanYesu Podhum Enakku – Yesu pothum Enakku 1.Kangal kaanum boomiyilaeYaavum nilaipathillaiAzhiya ontru Tharuvaar EntruYesuvai Naadinean 2.Ullam maarum natpum maraiyumuravum nilaipathillaimaara ontru nilaippathunduPettrukolla vanthean 3.Kaadum veesidum serum sirappumkooda

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு Read More »

Eliyavanai Yesu paarkkindraar – எளியவனை ஏசு பார்க்கின்றார்

Eliyavanai Yesu paarkkindraar – எளியவனை ஏசு பார்க்கின்றார் எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார் ×2 கலங்காதே என் மகனேஉன் கண்ணீரைக் கர்த்தர் காண்கின்றார்கலங்காதே என் மகளே உன் கஷ்டங்களைக் கர்த்தர் பார்க்கின்றார் எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார்கோரஸ் அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா ×2 சரணம் 1 மாரா தண்ணீர் மதுரமாக மாறலையா?பாலை வனத்தில் கன்மலை ஆறாய் ஓடலையா ?அக்கினி ஸ்தம்பம்மேக ஸ்தம்பம் காக்கலையா?இறைவன் ஏசு

Eliyavanai Yesu paarkkindraar – எளியவனை ஏசு பார்க்கின்றார் Read More »

யெஹோவா ராஃபா நீரல்லவோ – Jehovah Rapha Neerallavo

யெஹோவா ராஃபா நீரல்லவோ – Jehovah Rapha Neerallavo யெஹோவா ராஃபா நீரல்லவோ,சுகம் தரும் தெய்வமல்லவோ.வியாதியை நீக்கும் நேசரல்லவோ,பரிசுத்த தெய்வமல்லவோ. தெய்வமல்லவோ (Horus)தெய்வமல்லவோசுகம் தரும் தெய்வமல்லவோ உம்மையன்றி வேறொரு தெய்வமில்லயையேநீரின்றி வாழ்வுமில்லையேஏழை என்னை நோக்கிட யாருமில்லையே,நீரின்றி நானும் இல்லலையே.உம்மை நம்பி வந்தால்வெட்கமில்லையே,நீரின்றி ஜீவன் இல்லையே. தெய்வமல்லவோதெய்வமல்லவோசுகம் தரும் தெய்வமல்லவோ. நீர செய்த அற்புதங்கள்ஆயிரங்களே,உம்மால் மட்டும் எல்லாம் கூடுமே.ஒரே ஒரு வார்த்தைதான்சொல்லிடுமே,நீர் சொன்னால் எல்லாம்நடக்குமே.சோர்ந்து போன என்னையும்தேற்றிடுமே,உம் பெலத்தாலே என்னை நிரப்புமே. தெய்வமல்லவோதெய்வமல்லவோசுகம் தரும் தெய்வமல்லவோ.

யெஹோவா ராஃபா நீரல்லவோ – Jehovah Rapha Neerallavo Read More »

தலைக்கல்லை அவன் கொண்டு – Thalaikkallai Avan kondu

தலைக்கல்லை அவன் கொண்டு – Thalaikkallai Avan kondu தலைக்கல்லை அவன் கொண்டு வருவான்கிருபை கிருபை என்று ஆர்ப்பரி..(2) ஹெயின் ஹெயின் டெஷோவ் – (6)ஹெயின் டெஷோவ்!! தலைக்கல்லை அவன் கொண்டு வருவான் கிருபை கிருபை என்று ஆர்ப்பரி.. 1) பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்?செருபாபேல் முன் நீ‌ சமபூமி (2) ஹெயின் ஹெயின் டெஷோவ் – (6)ஹெயின் டெஷோவ்!! தலைக்கல்லை அவன் கொண்டு வருவான் கிருபை கிருபை என்று ஆர்ப்பரி.. 2) பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும்

தலைக்கல்லை அவன் கொண்டு – Thalaikkallai Avan kondu Read More »

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil என் வாழ்க்கை பயணத்தில் என்னை அழகாய் சுமப்பவர் என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர் நாங்கள் உமக்காய் என்றுமே உண்மையாய் ஜீவிப்போம் என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர் 1. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil Read More »

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2பாரபட்சம் பார்க்காத தயவுஎளியவனை உயர்த்தி வைக்கும் தயவுதலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதேஉங்க தயவு சிறந்ததேஉங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததேஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தைதடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu Read More »

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரேசந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களைஉம் புதிய கிருபையாலே தாங்குமேவாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)ஏசுவே உம்மை சந்தித்தபோது பிரிட்ஜ் –

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu Read More »

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் தகுவது தோனாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவேதன் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை Thaguvadhu Thonaadhu yerkindravarVallathu ethuvendru nadaathavarVadipponorai naadi thaan

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் Read More »

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics

Saranam Saranam Saranam Poviyinil Pootha IraiyeVaranum Varanum VaranumManadhinil Jeeva Oliye Edhirkaalangal Neer thandhidaEnnakaga Vandha UravaeVarum kaalangal selithongidaNamakaaga Vantha niraivae Paalagan Avar PagalavanDhaveedin Vazhi VandhavarJanangalin Paavam PokkiyeRatchipai Dhinam TharubavarVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae Samadhanam Poovil ThandhidaUdhithitta Needhi Sooriyan Iraimagan Avar varavinaalUravugal Uyir PetridumVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics Read More »